குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் பிருந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Latest Posts

தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் சுந்தர்.சி திரைப்படம்.!
பிளே-ஆப்ஸ் எல்லையில் பஞ்சாப் - கொல்கத்தா.. டாஸ் வென்று பந்துவீச காத்திருக்கும் பஞ்சாப்!
கே.ஜி.எஃப்-2 படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்.!
#BREAKING : 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
BREAKING: காய்கறிகளை கொள்முதல் தமிழக முதல்வருக்கு பினராயி விஜயன் கடிதம் ..!
"7.5% இடஒதுக்கீடு தரக்கூடாது" - கடிதம் எழுதிய பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர்.. எல்.முருகன் விளக்கம்!
9 ஆண்டுகளை கடந்த தளபதியின் வேலாயுதம்.!படம் குறித்த நெகிழ்ச்சி பதிவினை பகிர்ந்த இயக்குனர்..!
#BREAKING : அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை
18,600 அமெரிக்க டாலர்களை கைப்பற்றிய சுங்கத்துறை.!
CSK vs RCB: தோல்விக்கான காரணத்தை கூறிய விராட்..!