இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

Chief Minister's Advisory Meeting with District Collectors

இன்று தமிழக தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் குமாரி , நெல்லை , தேனி , விருதுநகர் , தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக மாவட்டங்களில் நடைபெறும் திட்டங்கள் ,வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் நாளை  மீதம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  

The meeting will be held today with the District Collectors headed by Chief Minister Edappadi Palanisamy at the Chief Secretariat of Tamil Nadu. The meeting will be held to discuss the plans and developments in the districts of Tamil Nadu.