முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்  அஞ்சலி

ராமநாதபுரத்தில்  உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்  அஞ்சலி செலுத்தினார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில்  உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.