சேரன் இயக்கத்தில் உதயமாகும் நடிகர்….! யார் தெரியுமா….?

சேரன் இயக்கத்தில் உதயமாகும் நடிகர்….! யார் தெரியுமா….?

இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார். பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், பாண்டவர் பூமி என பல படங்களை இயக்கியுள்ளார். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில்  இயக்குனர் சேரன் இயக்கத்தில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
source: tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *