சென்னையில் மழை தொடர வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் நேற்று இரவு, இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால்

By manikandan | Published: Aug 17, 2019 11:23 AM

சென்னையில் நேற்று இரவு, இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் அண்ணா சாலை, நந்தம்பாக்கம், கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம் என சென்னையில் பல்வேறு பகுதியில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மிதமான மழையானது இன்று பிற்பகல் வரை தொடரும் எனவும், மேலும், இன்னும் ஓரிரு நாட்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc