சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு.!

சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு.!

சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இளங்கலை 2வது மற்றும் 4வது செமஸ்டர் முதுகலை 3வது செமஸ்டர் முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், எம்சிஏ 3வது மற்றும் 4வது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை பல்கலைக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Posts

#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!
கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.!
#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..!
பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..!
வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?