டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் !பேட்டிங் செய்ய முடிவு

முதல் தகுதிச் சுற்று போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றது.இந்த போட்டி இன்று சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்: மகேந்திர சிங் தோனி(கேப்டன் ),ஷேன் வாட்சன், டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, பிராவே, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர்

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா(கேப்டன்), டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், க்ருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், ராஹூல் சாஹர், யாதவ் ,லசித்  மலிங்கா, பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Comment