6-வது ஓவர்- 0,W,0,0,0,0 மெய்டன் ஓவர் !சென்னை அணி அசத்தல் பந்துவீச்சு

ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்

By Fahad | Published: Apr 02 2020 02:50 PM

ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.மும்பை அணியில்  டிகாக் 29 ரன்கள், மும்பை அணியின் கேப்டன் ரோகித்  15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.மேலும் சூரியகுமார்  15 ரன்கள்,க்ருனால் பாண்டியா 7 ரன்கள்,கிஷான் 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.சென்னை அணியின் பந்து வீச்சில் தாகூர்,இம்ரான் தாஹீர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.சாகர் 1 விக்கெட் கைப்பற்றினார்.சாகர் 6-வது ஓவரை மெய்டன் செய்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இறுதியாக மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 102 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் போலார்டு-10* ரன்கள் ,ஹார்திக்- 0* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

More News From mumbai indians