இன்று 2.5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க சென்னை மெட்ரோ முடிவு!

சென்னை மெட்ரோ பயணிகள் அதிகரிக்க பல முயற்சிகளை செய்து வருகிறது.சமீபத்தில்

By murugan | Published: Aug 10, 2019 11:45 AM

சென்னை மெட்ரோ பயணிகள் அதிகரிக்க பல முயற்சிகளை செய்து வருகிறது.சமீபத்தில் ரூ.10 க்கு ஒரு கேப் சேவையை தொடங்கியது. மேலும் மின்சார வாகனங்களுக்கு  சார்ஜ் செய்யும் வசதியை தொடங்கியது.இதை தொடர்ந்து தற்போது பயணிகளை அதிகாரிக்க சென்னை மெட்ரோ மெட்ரோ புதிய முயற்சியை எடுக்க  உள்ளது. Image result for சென்னை மெட்ரோ இந்நிலையில் இன்று மட்டும் ஒவ்வொரு 2.5 நிமிடத்திற்கு ஒரு  ரயில் இயக்க மெட்ரோ முடிவு செய்து உள்ளது.பொதுவாக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடத்திற்கு ஒரு  ரயில் இயக்கப்பட்டு வருகிறது .அதிலும் கூட்ட நேரமான காலை 8.30 முதல் 10.30 வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை  ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு  ரயில் இயக்கப்பட்டு வந்தது. Image result for சென்னை மெட்ரோ சென்னை மெட்ரோ இன்று மட்டும் ஒவ்வொரு 2.5 நிமிடத்திற்கு ஒரு  ரயில் இயக்க முடிவு செய்து உள்ளது.ஒருநாளைக்கு சராசரியாக 1 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc