ஐபிஎல் பிளே-ஆப்ஸ், 13வது ஓவரில் 4 விக்கெட்டை இழந்த சென்னை!!

முதல் தகுதிச் சுற்று போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான

By Fahad | Published: Mar 30 2020 03:20 PM

முதல் தகுதிச் சுற்று போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றது.இந்த போட்டி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணியின் பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு 16 ரன்களும்,தோனி 2 ரன்கள் அடித்துள்ளனர். மும்பை அணியின் பந்துவீச்சில் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், யாதவ், க்ருணல் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். மேலும் லைவ் அப்டெட்டை பெற,கீழே காண்க... .