ஏ.ஆர்.ரகுமான்- வைரமுத்து – மணிரத்னத்தின் மேஜிக்கல் மியூசிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்‘ இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளதோ அதே அளவு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் பாடல்கள் எப்போது வெளியாகும் என இசை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டிருகின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment