தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயம் - முதல்வர் உத்தரவு.!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை

By balakaliyamoorthy | Published: Jun 06, 2020 11:20 AM

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை வெளியிட்டது தமிழக அரசு.

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கட்டணங்களை நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சாதாரண அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc