அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் கடைசி நாள் பேச்சுவார்த்தை...!!

 அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் கடைசி நாள் பேச்சுவார்த்தை...!!

  • வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
  • அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் பேச்சுவார்த்தை கடைசி நாளாக இன்று நடக்கின்றது.
வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை வியட்நாமில் தலைநகரான ஹனோய் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகின்றது. இதையடுத்து  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் முன்னதாக வியட்நாம் வந்து சேர்ந்தார். இதையடுத்து தனி விமானத்தில் வந்த டிரம்ப் மற்றும் அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தை இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது.

Latest Posts

#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!
கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.!
#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..!
பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..!
வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?