தல 61 மரண மாஸ் கூட்டணி…. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

தல 61 மரண மாஸ் கூட்டணி…. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது. 

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை குறித்து தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஆம் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தைஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube