26 C
Chennai
Wednesday, November 25, 2020

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

- Advertisement -
- Advertisement -

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

தமிழக கடற்கரை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியுள்ள நிலையில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னனை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலையை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

- Advertisement -

Latest news

#BREAKING: நிவர் புயலின் வேகம் குறைந்தது..!

நிவர் புயலின் நகரும் வேகம் 16 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 13 கிலோ மீட்டராக குறைந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சென்னையில் தற்போது...
- Advertisement -

6 மணி நேரத்திற்கு நின்று தாக்கும் நிவர்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கரையை கடந்தபின் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே சுமார்...

#BREAKING: நிவர் புயல் எதிரொலி.. யுஜிசி NET தேர்வு ஒத்திவைப்பு.!

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம்!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம் குறித்து அறிந்து கொள்ளலாம்.   வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஏற்பட்டுள்ள நிவர் புயல் காரணமாக பல இடங்களில் மக்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான...

Related news