மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் கல்வித்துறைக்கு ரூ .99,300 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் . மத்திய அரசு விரைவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் என்றும், இது குறித்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் பொறுப்பேற்ற பின்னர் புதிய கல்விக் கொள்கையின் வரைவு 2019 மே மாதம் வெளியிடப்பட்டது என்றார் .மேலும்  திறன் மேம்பாட்டிற்காக ரூ .3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!