கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!

கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!

டெல்லிக்கு கண்டெய்னரில் எடுத்து சென்ற ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் தெலுங்கானாவில் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மூன்றாவது முறையாக கண்டெய்னரில் இருந்து செல்போன்கள் திருடப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
ஏமாற்றத்தில் வாகனஓட்டிகள்...இன்றைய நிலவரம்
அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இப்படித்தான் தண்ணீர் குடிக்கணும்!
பாகிஸ்தானில் சாலை விபத்து... சம்பவ இடத்தில் 8 பேர் பலி...
தாடி வளர்த்த காவலர்... வீட்டுக்கு அனுப்பிய அதிகாரி... மழித்து விட்டு மீண்டும் பணியில் அந்த காவலர்...
சூரிய ஒளி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை... மோடி பெருமிதம்...
லடாக் விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இந்தியாவுக்கே... வெள்ளை மாளிகை அறிவிப்பு...
சுடுகாட்டில் இறந்து கிடந்த ஆண்... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷிதீப்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி!
இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!