நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும் பிரபல நடிகை!

நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும் பிரபல நடிகை!

நடிகை ராய் லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராய்லட்சுமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் நீச்சல் குளத்தில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/B0NlcMPHP49/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube