லாஸ்லியாவுடன் இணையும் பிரபல நகைசுவை நடிகர்!

லாஸ்லியாவுடன் இணையும் நகைசுவை நடிகர் சதிஷ். கடந்த வருடம் பிரபல தனியார்

By leena | Published: Feb 19, 2020 10:23 AM

லாஸ்லியாவுடன் இணையும் நகைசுவை நடிகர் சதிஷ். கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார். லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தற்போது இவர்களுடன் நகைசுவை நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். இதனை அவர் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc