கண்ணாடி போன்ற உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சன்னிலியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கண்ணாடி போன்ற கருப்பு உடையில், கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

????

A post shared by Sunny Leone (@sunnyleone) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.