பிரபல நடிகரின் மகன் காலமானார்! திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்!

பிரபல நடிகரின் மகன் காலமானார்.  பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர்

By Fahad | Published: Apr 03 2020 05:18 PM

பிரபல நடிகரின் மகன் காலமானார்.  பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர் தற்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு 23 வயதில் கபூர் என்ற மகன் உள்ளார்.  ஷாருக் கபூர் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். பயணம் மேற்கொள்ளும் வழியில் ஷாரூக்குக்கு கடும் சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரின் மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts