குடும்பத்துடன் கும்மாலம் போடும் பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!

குடும்பத்துடன் கும்மாலம் போடும் பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது இஸ்ட்டா பக்கத்தில், தனது குடும்பத்துடன் கொண்டாட்டமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், https://www.instagram.com/p/By2A5MGh2TD/?utm_source=ig_web_copy_link

Latest Posts

ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை..!
"நான் ஒரு விவசாயி", தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் - முதல்வர் பழனிசாமி
வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!