150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!

இந்தியா முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக

By manikandan | Published: Aug 30, 2019 06:10 PM

இந்தியா முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் நடைபெறும் இடங்கள் என சிபிஐ தரப்பு சந்தேகிக்கும் இடங்களில் தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இனிதான் அது எந்தெந்த இடங்கள், யாருக்கு சொந்தமான இடங்கள், ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் ஏதும் சிக்கியதா என தெரியவரும்.
Step2: Place in ads Display sections

unicc