மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள்

By venu | Published: Mar 10, 2018 12:50 PM

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக  தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வரும் நிதி நிலை அறிக்கை இருக்கும் என தெரிவித்தார். மாணவ, மாணவிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனக் கூறிய அவர், மாணவி அஸ்வினி மரணம் துயரச் சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc