தமிழ்நாடு

கன்னியாகுமரியில் தமிழக  ஆளுநர் பன்வாரிலால்  விரைவில்  ஆய்வு பணி!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆளுநர் ஆய்வு!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப்பணியிலும் ஈடுபட்டார்

தே.மு.தி.க. பொதுசெயலாளர்  விஜயகாந்த் பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

தே.மு.தி.க. பொதுசெயலாளர் விஜயகாந்த் பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.2013ம் ஆண்டு பத்திரிகையாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது...

சென்னையில் தங்கத்தை கடத்தி கடலூரில் சிக்கிய கடத்தல்காரர்கள்! போலீஸ் சுற்றி வளைப்பு…

சென்னையில் தங்கத்தை கடத்தி கடலூரில் சிக்கிய கடத்தல்காரர்கள்! போலீஸ் சுற்றி வளைப்பு…

காரில் தப்பிச் சென்ற தங்க கடத்தல்காரர்கள் போலீசாரால் சுற்றி வளைப்பு. சென்னையிலிருந்து தரங்கப்பாடிக்கு சென்ற கார் கடலூரில் பிடிபட்டது. இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்துடன் சிலர் தப்பி...

ஓகி புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு தோழனாக மாறிய தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்…!

ஓகி புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு தோழனாக மாறிய தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்…!

தென்காசியில் ஓகி புயல் நேரத்தில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வீடில்லாது சாலையில் தங்கியிருந்தவர்களை கண்டறிந்து பள்ளி வளாக அறையில் தங்க வைத்து தானே உணவுகளை பறிமாறியும், அவர்களுக்கு...

ஆர்.கே.நகரில் பா.ஜ.க. டெபொசிட் வாங்குமா?இல்லையா ?ஹெச்.ராஜா விளக்கம் …

ஆர்.கே.நகரில் பா.ஜ.க. டெபொசிட் வாங்குமா?இல்லையா ?ஹெச்.ராஜா விளக்கம் …

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது அவர்களுக்கு நன்மைதான்.விஷால் அரசியல் பாடம் கற்க வேண்டும் - பாஜக தேசிய செயலர் எச்.ராஜா.ஆர்.கே....

3 கப்பல்கள் 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில்… : அமைச்சர் ஜெயக்குமார்

ஒகி புயலால் கரை ஓதுங்கிய மீனவர்கள் விவரம் ஆய்வு நடைபெறுகிறது !அமைச்சர் ஜெயக்குமார்..

புயலால் மற்ற மாநிலங்களின் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களின் விவரம் சேகரிக்கப்படுகிறது டிஎன்ஏ ஆய்வு செய்த பின்னரே உயிரிழந்த மீனவர்கள் எண்ணிக்கை தெரிவிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

ஒகி புயலில் சிக்கிய 233 தமிழக  மீனவர்கள் இதுவரை மீட்பு !மத்திய அமைச்சர் நிர்மலா

ஒகி புயலில் சிக்கிய 233 தமிழக மீனவர்கள் இதுவரை மீட்பு !மத்திய அமைச்சர் நிர்மலா

ஒக்கி புயலில் சிக்கிய 233 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மீனவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு!

மீனவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு!

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மதுரை கிளையில் வழக்கு.உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கோரியும்  வழக்கு.டிச. 20-க்குள் மத்திய, மாநில அரசுகள்...

ஒகி புயலால் மாயமான மீனவர்கள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை!

ஒகி புயலால் மாயமான மீனவர்கள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை!

ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் நிலைமை தொடர்பாக, முப்படை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை.

ஒகி புயலாக உத்தரவுவிட்டுள்ளார் முதலமைச்சர் அதிரடி

மீனவர்கள் மீட்பு குறித்து முப்படை அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

மீனவர்கள் மீட்பு குறித்து முப்படை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை பிற்பகல் 11.45 மணிக்கு நடக்கும் ஆலோசனையில் முப்படையின் தென்பிராந்திய தளபதிகள் பங்கேற்கின்றனர்.

Page 1512 of 1573 1 1,511 1,512 1,513 1,573