அரசாங்க நிலத்தில் மருத்துவ கழிவு – சட்டவிரோத செயல்..!

செங்கல்பட்டில் உள்ள அரசாங்க நிலத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த இடம் பொதுமக்களின் பார்வையில்  படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. ஏனெனில் இந்த இடத்திற்கு அருகில் உள்ள மத்திய தொழுநோய்...

முதலமைச்சர் பழனிசாமி ஸ்டாலினின் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் !

ஒக்கி புயல் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் பிரின்ஸ் பேச்சுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார் . அவர் கூறிய பதில் , புயல் சின்னம் உருவாகும் முன்பே மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதி...

சென்னையில் பட்டப்பகலில் மகள் முன்னால் தந்தை வெட்டி கொலை !

  சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் நாயக்கர் தெருவை சேர்ந்த கந்தன் என்பவர் தமது மகளை கல்லூரிக்கு விடுவதற்கு இரு சக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். முப்பாத்தம்மன் கோயில் எதிரே வந்தபோது, அவர்களை...

தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் சஸ்பெண்ட்!1200 பேர் கைது …….

ஆறாவது நாளாக தமிழகத்தில் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் போரரட்டம் செய்தனர்.தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்....

நாளை விசாரணைக்கு வருகிறது போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்களின் முறையீட்டு வழக்கு!

தமிழகத்தில் இன்றுடன் ஆறாவது நாளாக போக்குவரத்து ஊழியர்களின்   போராட்டத்தை தொடர்ந்து இதன் வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் . போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...

ரஜினிகாந்த் தகவல் கட்சி பெயர் அறிவிப்பு இப்போது இல்லை!

சென்னையில் கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். அதன் முதல்கட்டமாக...

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் டி.எஸ்.பி.தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென குவிப்பு!

13வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக தொடர் போரட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு...

அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கடையடைப்புப் போராட்டம்!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் -பாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிரஸ்காலனி பகுதியில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து...

சென்னையில் 41வது புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நாளை தொடங்கி வரும் 22ம் தேதி வரை 41வது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்...

கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!வானிலை மையம் அறிவிப்பு ….

தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதால் அடுத்து வரும் இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மற்றும் லேசான மழை பெய்யும்...

Latest news