தீடிர் திருப்பம் “ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கூடாது” முதல்வர்

  ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுங்காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை...

ஹெச்.ராஜா மீது புதிதாக ஒரு வழக்கு ..!அதிமுக  எம்.பி. அருண்மொழித்தேவன் வழக்கு ..!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டினார்.அவர் நீதிமன்றத்தை...

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்…!துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டு

தமிழக மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு அனுமதிக்காது என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில் , கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும்...

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.5000…!அதிமுக அதிரடி திட்டம் …!பரபரப்பு தகவலை வெளியிட்ட தினகரன் அணி

அதிமுக மீது  பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது....

எப்போதையும்விட இப்போதுதான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்கும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க...

தினகரன் மீதான பொதுநல மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன்...

இந்தியாவின் ஹிட்லர் அமித்ஷாவும் மோடியும் தான் சித்தராமையா காட்டம்..!

கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38...

MeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் …!கமல்ஹாசன்

MeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கூறுகையில், MeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல...

காங்கிரஸ் -பாஜக இடையே கர்நாடகாவில் வலுக்கும் வார்த்தை போர்!

தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபடும்  பாஜக-கர்நாடக  காங்கிரஸ் மீண்டும் கருத்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்த உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்காத கர்நாடக அரசு...

அதிமுகவில் இருந்து அப்போல்லோவிற்கு அடுத்த அட்மிட்!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் (45) நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரையில் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இன்று அதிகாலையில்...