பணமதிப்பிழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்….மத்திய அரசு தகவல்..!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகள் மோசமான பாதிப்பை சந்தித்ததாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நிதிவிவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், லட்சக்கணக்கான விவசாயிகள்...

ஜம்மு-காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பம்….!சட்டமன்றத்தை கலைத்தார் ஆளுநர்…!

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக்  உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது. இதில்...

காட்டுக்குள் கள்ளத்தனமாக கஞ்சா வளர்ப்பு…!!!! கஞ்சா சகுபடி செய்த கயவர்களை சாகும்படி செய்யப்போவது எப்போது…!!!பொதுமக்கள் கேள்வி…!!!

ஆந்திரா மாநிலம்  விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அரக்கு வனப்பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிர் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு பள்ளத்தகாக்கில் உள்ள பாடேரு, ஹக்கும்பேட்டா, பெத்தபாயலு,மஞ்சிகிடிபட்டு ஆகிய...

நாளை அரசு & தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை …!புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனர் அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு & தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் அரசு & தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை)...

யானை மீது ரயில் மோதி யானை பலி….!!!! பயணிகள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி…!!!!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் யானை ஒன்று  தண்டவாளத்தை கடக்க முயன்ற போது  யானை மீது மோதிய விபத்தில்,ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.   ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த யானைக்கு பயணிகள் அஞ்சலி...

டெல்லியில் புகை-பனி மூட்டம்….பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், பனிப்பொழிவும் அதிகரித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால்,...

சபரிமலைக்கு செல்ல மத்திய அமைச்சர் பொன்.ராதாவுக்கு அனுமதி மறுப்பு…!!

சபரிமலைக்கு வழிபாடு செய்ய சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட இளம்பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி நபர்…!14 நாள் நீதிமன்ற காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம் …!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி கைதானவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம். நேற்று  டெல்லி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவு வழக்கம் போல...

காஷ்மீர் முதலமைச்சராக பதவி ஏற்கும் அல்தாப் புகாரி…!

காஷ்மீர் முதலமைச்சராக  பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - பிடிபி- தேசிய மாநாட்டு கட்சி இணைந்து ஆட்சியமைக்கின்றது.அதேபோல் முதலமைச்சர் பதவிக்கு  பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி முன்மொழியப்பட்டுள்ளார். எனவே ...

சோறு போடும் கடவுள்கள் சோற்றுக்காக போராடும் அவலம்…!!!கொள்ளயடித்த பண முதலைகளையே கண்டு கொள்ளவில்லை…!!! எங்களையும் கண்டு...

மகாராஷ்டிரம்  மாநிலத்தில் நிலவும் கடும்  வறட்சியின் காரணமாக,  நிவாரணம், பழங்குடியினருக்கு நில உரிமை, வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரம் விவசாயிகள், பழங்குடி மக்கள் தானேவில் இருந்து...