பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – இந்தியாவின் மூன்று வீரமிக்க தியாகிகள் தூக்கிலிடப்பட்ட நாள்…!!

மார்ச் 23, 1931 பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் - இந்தியாவின் மூன்று வீரமிக்க தியாகிகள் தூக்கிலிடப்பட்ட நாள். தூக்கு தண்டனை மார்ச் 24 தான் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது . எனினும் மக்களின்...

மார்ச் 24 -இன்று உலக காச நோய் தினம்..!

  காச நோய் எனப்படும் டி.பி. ஒரு காலத்தில் உயிர்க்கொல்லி நோய். இன்றைக்கும் அந்த நோய் பரவும் முறைகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கும் குறைவில்லை. ஆனால், அந்த நோயை குணப்படுத்துவதற்கு மருந்துகள் இருப்பதுதான் ஒரே மாற்றம். டியூபர்செல்...

வரலாற்றில் இன்று ..! அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்த நாள்..!

ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1124 – முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான். 1296 – இங்கிலாந்தின்...

வரலாற்றில் இன்று: சரித்திர நாயகன் சேகுவேரா பிறந்த தினம் இன்று..!

இதே ஜூன் 14, 1952-ஆம் வருடம். அவர் அமேசான் மழை காடுகளில் இருக்கும் சான் பாப்லோவில் இருந்தார். அன்று அவருக்கு 24-வது பிறந்தநாள். சகல வசதிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியே ஓர்...

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது…!!

வரலாற்றில் இன்று - உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 140 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாள் இன்று ஆகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டி 1877 ம்...

வரலாற்றில் இன்று! டைட்டானிக் கப்பல்..,

டைட்டானிக் கப்பல்: ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல்...

வரலாற்றில் இன்று தான் யுரேனஸ் கொள் கண்டறியப்பட்டது…!!

மார்ச் 13, 1781 - வரலாற்றில் இன்று இங்கிலாந்தை சேர்ந்த சர் வில்லியம் செர்சல் என்ற வானியலாளரால் யுரேனஸ் கொள் கண்டறியப்பட்டது. யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின்...

இன்றைய சுவடுகள்..!!

அக்டோபர் 14 (October 14) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு நிகழ்வுகள் 1066 – இங்கிலாந்தில் “ஹாஸ்டிங்ஸ்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் வில்லியமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட்...

வரலாற்றில் இன்று-சோவியத் யூனியனை நிர்மானித்தவரான வரலாற்றுத் தலைவர் விளாடிமிர் லெனின் மரணம் அடைந்தார்…!!

ஜனவரி 27- வரலாற்றில் இன்று - 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் சோவியத் யூனியனை நிர்மானித்தவரான வரலாற்றுத் தலைவர் விளாடிமிர் லெனின் மரணம் அடைந்தார். லெனினின் உடல் கெடாத வண்ணம் ரசாயன...

இன்று “ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள்…!!

இன்று "ஜெய் ஜவான் ஜெய் கிஸான் " முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் -ஜனவரி 11, 1966. இவர் இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர்...