தமிழ் சினிமா

இதுதான் நாடோடிகள் 2 படத்தின் முதல் காட்சி! சஸ்பென்ஸை உடைத்த இயக்குனர் சமுத்திரக்கனி!

இதுதான் நாடோடிகள் 2 படத்தின் முதல் காட்சி! சஸ்பென்ஸை உடைத்த இயக்குனர் சமுத்திரக்கனி!

நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசிற்க்கு தயாராகி விட்டது. இந்த படத்தையும் இயக்குனர் சமுத்திரகனிதான்  இயக்கியுள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். பரணி கஞ்சா கருப்பு, அதுல்யா ரவி...

எடையை குறைத்து இப்படி ஒல்லியாகிவிட்டாரே மக்கள் செல்வன்!

எடையை குறைத்து இப்படி ஒல்லியாகிவிட்டாரே மக்கள் செல்வன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கையில் எப்போது கேட்டாலும் அரை டஜன் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வரும். அவ்வளவு பிசியாக நடித்து வருகிறார். அவ்வளவு பிசியிலும் ஒரு...

இந்தியன் 2வின் புதிய போஸ்டரும்! படத்தில் நடிக்கும் இன்னொரு முக்கிய இயக்குனரும்!

இந்தியன் 2வின் புதிய போஸ்டரும்! படத்தில் நடிக்கும் இன்னொரு முக்கிய இயக்குனரும்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க...

தன் காதலனுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா !

தன் காதலனுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா !

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இன்று 46-வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதிலும் கடந்த சில...

இங்கு யார் கோமாளி?! ஜெயம் ரவியின் கோமாளி பட விமர்சனம் இதோ!

இங்கு யார் கோமாளி?! ஜெயம் ரவியின் கோமாளி பட விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக...

பரபர ஆக்சன்! மாஸ் பன்ச் வசனம்! மக்கள் செல்வனின் சங்கத்தமிழன் டீசர் இதோ!

பரபர ஆக்சன்! மாஸ் பன்ச் வசனம்! மக்கள் செல்வனின் சங்கத்தமிழன் டீசர் இதோ!

மக்கள் செவன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இது போக...

தனது முதல் படத்திலேயே பாடல் எழுதி பாடியுள்ள துருவ் விக்ரம்! ஆதித்யா வர்மா அப்டேட்!

தனது முதல் படத்திலேயே பாடல் எழுதி பாடியுள்ள துருவ் விக்ரம்! ஆதித்யா வர்மா அப்டேட்!

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படத்தையே மிகுந்த போராட்டத்தோடு நடித்து வருகிறார். முதலில் எடுத்த படம் பல காரணங்களால் வெளியாகாமல், தற்போது இரண்டாவதாக...

முக்கிய நகரத்தில் 6 நாளில் 7 கோடி வசூல்! பிளாக் பஸ்டர் ஹிட் நேர்கொண்ட பார்வை!

முக்கிய நகரத்தில் 6 நாளில் 7 கோடி வசூல்! பிளாக் பஸ்டர் ஹிட் நேர்கொண்ட பார்வை!

தல அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனிகபூர் தயாரித்து இருந்தார். இப்படம் சமூக கருத்துள்ள திரைப்படம்,...

ஜித்து ஜில்லாடியாக களமிறங்கும் கதையின் நாயகன் யோகிபாபு!

ஜித்து ஜில்லாடியாக களமிறங்கும் கதையின் நாயகன் யோகிபாபு!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகனாக நடித்திருந்த தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பபை பெற்றன. இதனை  தொடர்ந்து...

விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் அதிரடி ஆக்சன் பட முதல் போஸ்டர்! சீறு அப்டேட்ஸ்!

விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் அதிரடி ஆக்சன் பட முதல் போஸ்டர்! சீறு அப்டேட்ஸ்!

நடிகர் ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான கொரில்லா நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஜீவா நடிப்பில் சீறு எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ரத்னசிவா...

Page 2 of 56 1 2 3 56