விரைவில் மின்சாரத்தால் இயங்கும் கார் ரகங்களான டியாகோ ஈவி மற்றும் டிகோர் ஈவி !

கார் ரகங்களான டியாகோ ஈவி (Tiago EV) மற்றும் டிகோர் ஈவி (Tigor EV) உள்ளிட்ட  மின்சாரத்தால் இயங்கும் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம்   விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ...

இணையும் உலகின் இரண்டு முன்னணி கார் நிறுவனங்கள்!

கார் நிறுவனங்களான  போர்ஸெ (Porsche) மற்றும் ஆடி(AUDI) இணைந்து மின்சாரத்தால் இயங்கும் கார் தயாரிப்புக்கான உற்பத்தித் தளத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட்டில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் போர்ஸெ மிசன் ஈ...

சீனர்களிடம் மன்னிப்புக் கேட்டது மெர்சிடிஸ்!

தலாய்லாமா படத்தைச் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தியதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் சீனாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில், தலாய் லாமாவின் வாழ்க்கையில் இருந்து உந்துதலைப் பெற்று உங்கள்...

அம்மா ஸ்கூட்டர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

வரும் 10-ஆம் தேதி வரை பணிக்கு செல்லும் பெண்கள் இருசக்கரம் வாங்குவதற்கான மானியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி பணிக்கு செல்லும் பெண்களுக்கு முதற்கட்ட இருசக்கர...

ஹார்லி டேவிட்சன் தீவிரம்!விரைவில் புதிய பேட்டரி மோட்டார் பைக்…

தற்போது பேட்டரி மோட்டார் சைக்கிள் உருவாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறது, அமெரிக்காவின் குரூயிஸ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.  ஆட்டோமொபைல் உலகமே பேட்டரி வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும்...

அப்படி என்ன ஸ்பெஷல் தான் உள்ளது இந்த மாருதி சுசுகி ஸ்விப்டில் ?இதோ அதன் சிறப்பு...

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் மாருதியின் புகழ்பெற்ற காரான ஸ்விப்ட்  விற்பனையில்  பல்வேறு சாதனைகளை   படைத்துள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் காராக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக...

நச்சுப்புகை பாதிப்புகளை அறிய மனிதர்களை பயன்படுத்திய பிரபல கார் நிறுவனங்கள்!

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் டீசல் கார்களில் வரும் புகை மிகவும் நச்சுதன்மையாக இருப்பதால் தனது வாகனங்களை திரும்பப்பெற்றுள்ள நிலையில் தற்போது உள்ள நிலையில் மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில்,...

நிசான் நிறுவனத்தின் மிகக்குறைந்த விலையில் மின்சாரக் கார்கள்!

நிசான் நிறுவனம் இந்தியாவில் நிரந்தர இடத்தை பிடிக்க ஒரு முயற்சியாக மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது . ஏற்கனவே  லீஃப் என்ற மின்சாரக் காரை தயாரித்திருந்த நிஸ்ஸான் நிறுவனம், அதை இந்தியாவில்...

கடந்த டிசம்பரில் இருசக்கர வாகன விற்பனை உயர்வு! கார் விற்பனை சரிவு….

இந்தியாவை பொறுத்தவரை வாகன விற்பனையில் இருசக்கர வாகனம்  மற்றும் கார்கள் இடையே விற்பனையின் அளவு அதிகாமாக தான் விற்பனையாகும் ஆனால் இதற்கு மாறாக   கடந்த டிசம்பரில் 2,39,712 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய...

ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன விற்பனை 43% உயர்வு

இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை டிசம்பரில் 43 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால் தெரிவித்ததாவது: ஹீரோ...

Stay connected

0FansLike
879FollowersFollow
4,946SubscribersSubscribe

Latest article

பிரியங்கா சோப்ரா நீரவ் மோடியின் தொடர்பை துண்டிக்கிறார்?

நடிகை பிரியங்கா சோப்ரா  நகை வடிவமைப்பாளர் நீரவ் மோடியின் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமக்கு வரவேண்டிய தொகைக்காக அந்த நிறுவனத்தின் மீது...

கேப்டன் விராட் கோலி திட்டம்!இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கவா ?வேண்டாமா ?

கேப்டன் விராட் கோலி இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4க்கு...

ரஷ்யாவே சைபர் தாக்குதல் பாதிப்புகளுக்கு காரணம்!

பிரிட்டன் சைபர் தாக்குதலால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரஷ்யாவே காரணம் என  குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உக்ரைனில் உள்ள நிதி, மின்சாரம், மற்றும் அரசுத் துறைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சைபர்...