முகச்சுருக்கத்திற்கு முடிவு கட்டும் கேரட்!

முகச்சுருக்கத்திற்கு முடிவு கட்டும் கேரட்!

செய்முறை : 1

முதலில் இரண்டு கேரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு வேக வைத்து மசித்து, முகத்தில் தடவ வேண்டும். அதனை நன்கு காய வைத்து பின் முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால், முக சுருக்கம் நீங்கி முகம் பளபளவென இருக்கும்.

செய்முறை : 2

கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த்து வந்தால், முகத்திற்கு இரத்த ஓட்டம் சீராக கிடைத்து, கரும்புள்ளி, முகப்பரு மற்றும் பல சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் வைக்க உதவுகிறது. செய்முறை : 3 நாம் தினந்தோறும் பல வகையான ஜூஸ்களை குடிக்கிறோம். ஆனால் நாம் அதிகமாக இயற்கையான பானங்களை விரும்பி குடிப்பதில்லை. ஆனால், அந்த ஜூஸில் தான் நமது சருமத்திற்கும், உடலுக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. அந்த வகையில், நாம் தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்தி வந்தால், நமது சரும அழகை மெருகூட்டுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.]]>

Latest Posts

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!
#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...