ஸ்ரீபெரும்புத்தூரில் கார் மோதியதில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து!

இன்று பல இடங்களில் தீ விபத்து ஏற்படுவது மிகவும் சகஜமாக மாறி உள்ளது. இதற்க்கு

By leena | Published: Apr 01, 2020 01:52 PM

இன்று பல இடங்களில் தீ விபத்து ஏற்படுவது மிகவும் சகஜமாக மாறி உள்ளது. இதற்க்கு நம்முடைய கவனாக குறைவும் ஒரு காரணமாக இருக்கிறது. 

இந்நிலையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூரில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை - பெங்களூரு சாலையில் இருவழியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார் மோதியிதில் லாரி தீப்பிடித்து எரிந்தது.

Step2: Place in ads Display sections

unicc