எனக்கு பர்த்டேக்கு கேக்கே வெட்ட மாட்டாங்களா! கவலைப்படாதீங்க லொஸ்லியா!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஈழத்து பெண்

By Fahad | Published: Apr 01 2020 05:29 PM

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஈழத்து பெண் லொஸ்லியா கலந்து கொண்டுள்ளார். இவர் தனது குழந்தை தனமான பேச்சால் அனைவரையும் தன் வசம் கட்டி போட்டுள்ளார். இவரது ஆடலுக்கும், பாடலுக்கு அடிமையான ரசிகர்கள், 'லொஸ்லியா ஆர்மி' என குழுக்களையே துவங்கி உள்ளனர். இந்நிலையில், லொஸ்லியாவிடம், கவின் பர்த்டேலாம் செலிப்ரட் பண்ணுவிங்களா என கேட்கிறார். அதற்கு லொஸ்லியா, எனக்கு பர்த்டேக்கு கேக்கே வெட்ட மாட்டாங்களா, எனக்கு சரியான விருப்பம் வெட்ட வேண்டும் என்று, ஆனா நான் பெரிய பிள்ளைன்னு எனக்கு வெட்ட மாட்டாங்க. ஆனால், என் தங்கச்சிக்கு வெட்டுவாங்க, ஆனால் நான் கேட்க மாட்டேன். எனக்கு சரியான கவலையா இருக்கும் என கூறுகிறார்.