கமலஹாசனை விசாரணைக்கு அழைப்பதா? மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும்

By leena | Published: Mar 04, 2020 07:07 PM

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படப்பிடிப்பு போது விபத்து ஏற்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் இயக்குனர் சங்கர் மற்றும் கமலஹாசனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விபத்து நடந்த தளத்தில் இருந்து சில நொடிகளுக்கு முன்பு தான் கமல்ஹாசன் அந்த இடத்தில் இருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலம் சாட்சி என்ற பெயரில் அவரை அழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளதாகவும்' அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc