படுக்கைக்கு அழைத்தார்கள் ஆக்ட்டிங் வேண்டாம் என்றேன் பிரபல நடிகையின் ஓபன் டாக்

படுக்கைக்கு அழைத்தார்கள் ஆக்ட்டிங் வேண்டாம் என்றேன் பிரபல நடிகையின் ஓபன் டாக்

நடிகை ரிச்சா பாட்ரா புகழ் பெற்ற சீரியலை நடிகை ஆவார். இந்நிலையில் இவர் “khichidi “எனும் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.அதற்கு பிறகும் இவர் பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவர் நீண்டகாலமாக சீரியலில் நடிக்க வில்லை.எனவே இவரிடம் பலர் இது குறித்து கேட்டுள்ளனர்.உடனே அவர் திருமணத்திற்கு பிறகு நான் வாய்ப்புக்கேட்டு சென்ற போது காஸ்டிங் மேனேஜர் என்னை படுக்கைக்கு அழைத்தார். என் பெயரை கெடுத்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை உடனே நான் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *