கடாரம் கொண்டான் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது இவர், இயக்குனர் ராஜேஷ்  இயக்கத்தில், கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விக்ரம் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.