தர்பார் திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது!

தர்பார் திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது!

 • லோக்கல் சேனலில் ஒளிபரப்பான தர்பார். 
 • லைகா நிறுவனத்தின் புகாரையடுத்து சரண்யா கேபிள் டிவி உரிமையாளர் கைது.
 • இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த்  அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். 9- ம் தேதி வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தர்பார் படத்தை மதுரை அருகே இயங்கும், சரண்யா கேபிள் டிவி நெட்வொர்க் நிறுவனம்  சட்டவிரோதமாக ஒளிபரப்பியுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து, தயாரிப்பு நிறுவனத்தின் புகாரையடுத்து, சரண்யா டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.]]>

  Latest Posts

  MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
  MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
  விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
  MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
  கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
  தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
  கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
  கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!
  சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா..!
  ஓராயிரம் முறை நான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி