வருகின்ற 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

வருகின்ற 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

வருகின்ற 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.இந்த நிலையில்  நாளை மறுநாள் (நவம்பர் 19 -ஆம் தேதி )காலை 11 மணிக்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது .இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது

Join our channel google news Youtube