தொழிலதிபராக அவதாரமெடுத்த தல பட நடிகை!

நடிகை ஷ்ரத்தா கபூர் தமிழ் சினிமாவில், இவன் தந்திரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், தல அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் ஒரு தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார். ஷ்ரத்தா கபூர் சென்னையில் உள்ள ஒரு மாலில் சிறிய ஹோட்டல் ஒன்றை  துவங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது இணைய பக்கத்தில், ‘எனது ஹோட்டல் சிறியதாக இருந்தாலும், அங்கு தரமான உணவுகள் கிடைக்கும்.’ என  கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.