சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் உதவி இயக்குனரான விஷ்ணு விஷாலின் சகோதரர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவ்ருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா உதவி இயக்குனராக பணி புரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.