#Breaking : வரும் 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

  • தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
  • தமிழக

By Fahad | Published: Mar 28 2020 05:35 PM

  • தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
  • தமிழக பட்ஜெட், தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2020 -ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி  20-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கபட வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.