#BREAKING : எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் -முதலமைச்சர் அறிவிப்பு

#BREAKING : எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் -முதலமைச்சர் அறிவிப்பு

  • சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். 
  • வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி என்று  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில்  மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர். இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன. இதையெடுத்து நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார்.அப்பொழுது சோதனை சாவடி அருகில் ஒரு  கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்  வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி  நிவாரண நிதி வழங்கப்படும்  என்று  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.]]>

    Latest Posts

    இன்றைய முட்டை விலை..!
    கொரோனாவால் இந்தியாவில் நேற்று மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர் - பாதிப்பு எவ்வளவு?
    உலகளவில் 3.12 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு எவ்வளவு?
    தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது...
    தமிழக முதல்வர் நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை இன்று தொடங்கிவைக்கிறார்...
    வண்ண எச்சரிக்கைகள் அறிவிப்பு...கேரளாவில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
    கொரோனா தொற்று எதிரொலி... ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை...
    பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி? டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு...
    இந்தியாவுடன் எல்லையில் அத்துமீறும் சீனா... அமெரிக்க எம்பி ஆவேச பேச்சு...
    இன்று முதல் பள்ளிகள் திறப்பு... 50% மாணவர்களுடன் நெறிமுறைகளை பின்பற்றி துவக்கம்...