BREAKING: ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு.!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்க  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின்பரிந்துரைத்தார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ விடுத்த பரிந்துரையை சர்வேதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்று  ஒப்புதல் அளித்துள்ளது.

author avatar
murugan