Breaking News: பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்தார் நிர்மலா சீத்தாராமன் பரபரப்பு

Breaking News: பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்தார் நிர்மலா சீத்தாராமன் பரபரப்பு

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க டெல்லி சென்றிருந்தார்  இதனிடையில் பன்னீர் செல்வதை சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

தனது சகோதரர் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டபொழுது ராணுவ விமானம் தந்ததற்கு நன்றி தெரிவிக்க வந்ததாக கூறியிருந்தார் .இதனிடையில் எம்பி  மைத்திரேயன் மட்டும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாக நிர்மலா சீத்தாராமன் அலுவலக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *