BREAKING NEWS:கர்நாடக தேர்தல் முன்னணி நிலவரம்!பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

கர்நாடக தேர்தல் முன்னணி நிலவரம்:

பாஜக – 109

முன்னிலை – 36

வெற்றி – 73

காங்கிரஸ் – 71

முன்னிலை – 34

வெற்றி – 37

ம.ஜ.தளம் – 39

முன்னிலை – 19

வெற்றி – 20

மற்றவை – 03

மொத்தம் – 130/222

தேர்தல் நிலவரம்: 

கடந்த 12-ம் தேதி 222 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. கர்நாடகா முழுவதும் 58, 302 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 75 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீல்வைக்கப்பட்டு, மாநிலத்தின் 38 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும், ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.இந்நிலையில் நண்பகல் 12மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment