தமது திருமண செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த நிருபர் !

தமது திருமண செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த நிருபர் !

  • world |
  • Edited by venu |
  • 2018-02-05 19:31:47
தமது திருமணம் குறித்த செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த வீடியோ காட்சிகள்   சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது. சிட்டி 41 என்ற  பாகிஸ்தான் செய்தித்தொலைக்காட்சியில்  பணிபுரியும் நிருபர் ஒருவர், மணக் கோலத்திலேயே தமது திருமணத்தை பிரேகிங் செய்தியாக நேரலையில் வெளியிட்டார். திருமணம் குறித்த விவரங்களையும் பிரேகிங் செய்தியிலேயே கையில் மைக் பிடித்தபடி தெரிவித்த நிருபர், தமது தாய், தந்தை, மாமனார், மாமியார், மனைவி ஆகியோரையும் பேட்டி கண்டார். மூன்று முதல் 4 ஆண்டுகளுக்குப் பின் தம் காதலை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு வாழ்வின் முக்கியத் தருணத்தை நேயர்களுக்கு பகிர்ந்ததை மகிழ்ச்சி எனவும் மணக்கோலத்தில் மைக் பிடித்த அந்த நிருபர் தெரிவித்தார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Latest Posts

பனையூரில் விஜய் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..???
சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!
நலமோடு இருக்கிறேன்-அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு
சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்
செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!
காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...
வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு... துணை முதல்வர் தகவல்....
எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி....