#BREAKING: மறைமுகத் தேர்தல்- திமுக தேர்தல் ஆணையத்தில் புகார்

#BREAKING: மறைமுகத் தேர்தல்- திமுக தேர்தல் ஆணையத்தில் புகார்

  • மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.  
  • திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். 
தமிழகத்தில்  உள்ள 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர்,மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பாக டி.ஆர்.பாலு ,ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சென்று புகார் அளித்தனர்.  

Latest Posts

முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?
ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது! வந்தாலும் மாற்றம் ஏற்படாது! - சீமான்
லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்....
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு - திருமாவளவன்
பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!
அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!
அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க!