#BREAKING: இந்தியன்-2 விபத்து- இயக்குநர் ஷங்கரிடம் விசாரணை

#BREAKING: இந்தியன்-2 விபத்து- இயக்குநர் ஷங்கரிடம் விசாரணை

தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் “இந்தியன் 2”.  கடந்த 19-ம் தேதி சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த இதன் படப்பிடிப்பு போது இரவு கிரேன் விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான விவகாரம் தொடர்பாக  திரைப்பட இயக்குனர் ஷங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். 

Join our channel google news Youtube