நட்சத்திர வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி

மேற்கிந்திய தீவுகள்  அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா உடல் நலக்குறைவு

By venu | Published: Jun 25, 2019 03:42 PM

மேற்கிந்திய தீவுகள்  அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா உடல் நலக்குறைவு காரணாமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். மேற்கு இந்திய  தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்  பிரைன் லாரா.இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc